24 ஆகஸ்ட் 2008

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தங்கப் பதக்கம். எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு நிகழ்கால கனவு...........
ஒலிம்பிகில் கிரிக்கெட் விளையாட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் ,ஆதரவும் வலுத்துகொண்டு வருகிறது.

இனி வரும் கலங்களிலாவது ஒலிம்பிகில் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டு அதில் இலங்கை அணி தங்கபத்கம் ஒன்றை வெற்றி கொள்ள வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளுவோம்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...