11 ஜனவரி 2011

புதிசு புத்தம் புதிசு - தோட்டா மணியம்


வணக்கம் நண்பர்களே இது என்னுடைய புதிய ஒரு முயற்சி. என்னுடைய வலைப்பதிவில் இன்றுமுதல் "தோட்டா மணியம்" என்னும் புதியவர் அறிமுகமாகப்போகின்றார். இவர் உங்களுக்கு எங்களுடைய சமூகத்தில் நடக்கும் தான் சந்திக்கும் பலவிடயங்களை ஒலிவடிவில் சுட்டிக்காட்டப்போகின்றார்.  தோட்டா மணியம் அண்ணை இன்று என்ன சொல்லப்போகிறார் என்பதை கீழுள்ள ஒலிவடிவத்தில் கேளுங்கள்..

Get this widget | Track details | eSnips Social DNA

ஓகே என்ன எல்லாரும் அண்ணை என்ன சொன்னவர் என்று கேட்டீங்களோ வடிவா விளங்கிச்சோ மீண்டும் அடுத்த வாரமும் இன்னுமொரு விடயத்துடன் தோட்டா மணியம் அண்ணை உங்கள் எல்லோரையும் சந்திப்பார் இது தொடர்பான விமர்சனங்களையும் நீங்கள் முன்வைக்கலாம்.
நீங்களும் அவரிடம் எதைப்பற்றியாவது கேட்கவேண்டும் என்றால் பின்னூட்டத்தில் தாராளமாக கேட்கலாம் தோட்டா மணியம் அண்ணை உங்களுடைய கேள்விகளுக்கும் பதிலளிப்பார்....

4 கருத்துகள்:

கன்கொன் || Kangon சொன்னது…

தோழர், நேரில் வரும்போது உவர் தோட்டா மணியத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்யவும்.... ;-)))

நிரூசா சொன்னது…

அட்ங்க்கொக்கா மக்கா, இரவிரவா என்னை நித்திரை கொள்ளவிடாமல் போன் அடிச்சது இதுக்கு தானோ...?

எவ்வாறாயினும், தோட்டா மணியமோ, சூட்டு மணியமோ யாரோ, நல்லதை சொன்னா சரி.

மைந்தன் சிவா சொன்னது…

ஹிஹி சொல்ல வேண்டிய ஆக்கள்ட சொல்லுங்கப்ப்பா...
பின்னால தொலைபேசி அடிக்குது...அது டிராபிக் போலிஸ்'ஆமே??உண்மையே??
நீங்க இருக்கேக்க வெங்காய மரம் எதுக்கப்பன்??ஹிஹி

xavier சொன்னது…

தம்பி இது எத்தின நாளைக்கு அவர் எல்லாம் சொல்வாரா?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...