10 அக்டோபர் 2008

ழ அழகு

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
காலுக்கு கொலுசு அழகு
தமிழுக்கு ழ அழகு

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்தை போல் தன என்னுடைய என்னமும் கூட.நான் "ழ"மையமாக வைத்து ஒரு தமிழ் சங்கம் ஆரம்பிக்க உள்ளேன் அதற்க்கு ஒரு logo என்று சொல்லக்கூடிய அடையாளக் குறியீடு ஒன்று முடிந்தால் வடிவமைத்து tharavum .என் இனைய முகவரி manithamizhan.gmail.com ..நன்றி ..

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...