05 ஜூன் 2010

பிறந்தநாள் வாழ்த்து -வயசை மட்டும் கேட்காதீங்கப்பா?

ஊடக உலகிலும் பதிவுலகிலும் நன்கு அறியப்பட்ட எல்லோருடனும் இயல்பாகவும் நட்பாகவும் பழகும் அறிவிப்பாளர் பதிவர் நண்பர் லோஷன் அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழத்துக்கள்...எலே இதுக்குப்பிறகும் யாரும் வயசை கேட்பீங்களா?

10 கருத்துகள்:

கன்கொன் || Kangon சொன்னது…

லோஷன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... :))

வயசு... இக்கி இக்கி.... :D

வதீஸ் சொன்னது…

என்ன இழு....வை?

Subankan சொன்னது…

லோஷன் அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வதீஸ் சொன்னது…

:)

SShathiesh-சதீஷ். சொன்னது…

வயசு மட்டும் இல்லை ட்ரீட்டும் கேட்கப்படாது...அப்புறம் என்ன வாழ்த்துக்கள்

வதீஸ் சொன்னது…

//வயசு மட்டும் இல்லை ட்ரீட்டும் கேட்கப்படாது...அப்புறம் என்ன வாழ்த்துக்கள்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

லோஷன் அங்கிளுக்கு வாழ்த்துக்கள்

வதீஸ் சொன்னது…

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
லோஷன் அங்கிளுக்கு வாழ்த்துக்கள்//

:))))))

வதீஸ் சொன்னது…

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
லோஷன் அங்கிளுக்கு வாழ்த்துக்கள்//

:))))))

ம.தி.சுதா சொன்னது…

லோசன் தாத்தாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஜனாதிபதி மைத்திரியின் ஈரானிய விஜயம்

                    இலங்கை   ஜனாதிபதி   மைத்ரிபால   சிறிசேன   கடந்த   வாரம்   இரண்டு   நாள்   அரசமுறைப்   பயணமாக ஈரான்   நாட்டுக்கு ...